மண்ணிற்காக மாணவர்கள்
ஒரு மாணவராக, வருங்கால சந்ததியினருக்காக நம் மண்ணைக் காக்க குரல் கொடுங்கள்.
நீங்கள் எப்படி மாற்றம் ஏற்படுத்த முடியும்?
கொள்கை மாற்றத்தை ஊக்குவியுங்கள்
மண்பற்றிய உங்கள் கவலையை, உங்கள் தேசத்தின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியோ, கைவினைப்பொருள் அல்லது காணொளி அனுப்பியோ வெளிப்படுத்துங்கள்.
Select Country:
உங்கள் செய்தியை காட்சிப்படுத்துங்கள்
மண் காப்போம் இணையதளத்தில் உங்கள் செய்தியை நீங்கள் காட்சிப்படுத்தி, உலகெங்குமுள்ள மக்களை செயல்பட ஊக்குவியுங்கள். உங்கள் Save Soil badge-ஐ பெறுங்கள்.
நீங்கள் ஆசிரியராக இருந்தால்
உங்கள் நாட்டுத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியதும், உங்கள் மாணவர்களுக்கான பேட்ஜ் பெற விபரங்களை சமர்ப்பிக்கவும்.
இதன் முக்கியத்துவம் என்ன?
மண்ணைப் பற்றி கற்றுக்கொண்டு, விழிப்புணர்வை பரப்புவது, மண் குறித்த நம் கவலையை வெளிப்படுத்தவும் இதனை ஆதரிக்கிறோம் என்று ஒரே குரலில் நம் தலைவர்களுக்கு வெளிப்படுத்தவும் நமக்கு வல்லமையைத் தருகிறது. நாம் ஒவ்வொருவரும் உரத்த குரலில் இது வேண்டுமென்று கேட்டால், இதனை புறக்கணிக்க முடியாத அளவு பெரும் தாக்கம் ஏற்படுத்தும்.
இவ்வியக்கத்தின் ஒரு துளியைப் பரப்ப நாம் எடுக்கும் சிறு படி, இதனை சக்திவாய்ந்த அலையாக மாற்றுவதில் வெகுதூரம் செல்லும். ஒரு துளியின் ஆற்றலை குறைத்து எடைபோடாதீர்கள், சிறு துளிகள்தான் பெருவெள்ளமாகிறது!
Message WALL
நாம் இதனை நிகழச்செய்வோம்!