மண் காக்க ஒரு பயணம்
100-நாள் மோட்டார்சைக்கிள் பயணம்,
இங்கிலாந்திலிருந்து இந்தியா வரை.
26 நாடுகள், 30,000 கி.மீ..
காத்திருக்கும் இந்த பேரழிவிலிருந்து மனிதகுலத்தை மீட்க, பல்துறை வல்லுனர்களையும் உலகத் தலைவர்களையும் உலகின் குடிமக்களையும் ஒன்றிணைப்பதற்கு சத்குரு தனியாக மேற்கொள்ளவிருக்கும் மோட்டார்சைக்கிள் பயணத்தின் நோக்கம் நிறைவேற, நீங்களும் அவருடன் இணைந்திடுங்கள்!
இங்கிலாந்திலிருந்து இந்தியா வரையிலான பயணம்
சத்குரு இப்போது இருக்கும் இடம் Dubai
நேரலை நிகழ்ச்சிகள்
பயணத்தின்போது நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் இங்கே அப்டேட் செய்யப்படும். வீடியோவில் வலது பக்கம் மேலே இருக்கும் பிளேலிஸ்ட் ஐக்கானை க்ளிக் செய்து அனைத்து நிகழ்ச்சி வீடியோக்களையும் காணலாம்.
மண் காப்போம்
உங்கள் நகரத்தில் சத்குருவுடனான நேரடி நிகழ்ச்சி
மண்ணிற்காக குரல்கொடுப்போம்
உங்கள் நகரம்வழியாக சத்குரு பயணிக்கும்போது ஆதரவு காட்டுங்கள்
நிகழ்ச்சிகளைத் தேட
உங்கள் நகரத்தில் சத்குருவுடனான நேரடி நிகழ்ச்சியைத் தேடுங்கள்
Wed, May 25 | 19:00 - 21:00 GST
மண் காப்போம் - Muscat, Oman
Oman Convention and Exhibition Centre
Fri, Jun 3 | 18:30 - 20:30 IST
மண் காப்போம் - Jaipur, India
Jaipur Exhibition and Convention Center (JECC)
Sun, Jun 5 | 18:00 - 20:00 IST
மண் காப்போம் - Delhi, India
Indira Gandhi Stadium Complex
அனைத்து நிகழ்ச்சிகளையும் காண
இதுவரையிலான பயணம்
நாம் இதனை நிகழச்செய்வோம்!